கலை, கலாசாரம்

பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் கைது !

கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில், பேருந்தில் பயணித்த இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால், படுகாயமடைந்த இருவரும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

, பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் கைது !

Back to top button