கலை, கலாசாரம்

அதிபர், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டம்: மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு !

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர் சங்கத்தினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும், கல்வி சுமையை பெற்றோர்கள் மீது சுமத்துவதை நிறுத்தி இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அடக்குமுறைச் செயற்பாடுகள், அத்துடன் அச்சுறுத்தும் அறிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் , அதிபர், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டம்: மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு !

Back to top button