கலை, கலாசாரம்

செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவன் அமரர் சியம்பவானின் நினைவு தினத்தையொட்டி தண்ணீர் பந்தல்.

(செங்கலடி நிருபர்)

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவன் அமரர் சியம்பவானின் 12 வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் 2010 O/L & 2013 A/L பிரிவு மாணவர்களினால் இன்று (19) செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற கல்குடா கல்வி வலய மட்ட தமிழ் தின போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள், ஆசிரியர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது.

, செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவன் அமரர் சியம்பவானின் நினைவு தினத்தையொட்டி தண்ணீர் பந்தல்.

Back to top button