கலை, கலாசாரம்

பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ தீர்த்தோற்சவ நிகழ்வு

 ரவிப்ரியா

இயற்கை அழகிற்கு குறைவில்லா பெரியகல்லாற்றில் அழகன் முருகன் ஆண்டாண்டு காலமாக பக்தர்களுக்கு அளவிலா அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்   22 திங்கள் காலை பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று சுவாமி வசந்த மண்டபத்தில் இருந்து  ஊர்வீதி வலம் வந்து கடற்கரையில் கிரியைகள் நடைபெற்று தீர்த்தோற்சவம் பக்திபூர்வமாக இந்து சமுத்திரத்தில் நடைபெற்றது. கடல் ஆர்ப்பரித்து அட்டகாசம் காட்டியபோதும் அவனருளால் பக்தர்கள் அஞ்சாது தீர்த்தோற்சவத்தை நிறைவேற்றியது இறை பக்திக்கு கிடைத்த மகத்துவமாகும் .

 

, பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ தீர்த்தோற்சவ நிகழ்வு

Back to top button