கலை, கலாசாரம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை : இலங்கை ஆசிரியர் சங்கம் !

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரி, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை : இலங்கை ஆசிரியர் சங்கம் !

Back to top button