கலை, கலாசாரம்

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மண்முனை கிராமங்களில் முடிவு பெற்ற வேலை திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

மட்டக்களப்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இன்று ( 29 ) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் முடிவு பெற்ற வேலை திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.மேலும்மண்முனை தென்மேற்கு பிரதேசங்களுக்கு விசேட கஜ விஜயமும் மேற்கொள்ளப்பட்டது.

•மகிழடித்தீவு – மீனவர் சங்க கட்டிட பாதை solar விளக்கு.
•மகிழடித்தீவு – வீரம்மாகாளியம்மன் ஆலய கட்டிட புணரமைப்பு நிதி.
•முதலைக்குடா – விநாயகர், கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புணரமைப்பு.
•முனைக்காடு – ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலய சுற்று மதிலில் ஒரு பகுதி.
•முனைக்காடு – கொட்டாம்புலை பிள்ளையார், முத்துமாரி அம்மன் ஆலய சுற்று மதிலில் ஒரு பகுதி.

, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மண்முனை கிராமங்களில் முடிவு பெற்ற வேலை திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

Back to top button