கலை, கலாசாரம்

நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு !

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு , நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு !

Back to top button