கலை, கலாசாரம்

நிக்கவரெட்டியவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

நிக்கவரெட்டியவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாசிவெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கவரெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கவரெட்டியவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 56 வயதுடைய பலல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button