கலை, கலாசாரம்

நாளை முதல் காலாவதியாகும் இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்திற்கு நீடிப்பு !

நாளை முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார் இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. எனவே இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு வசதியாக நாளை முதல் காலாவதியாகும் , நாளை முதல் காலாவதியாகும் இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்திற்கு நீடிப்பு !

Back to top button