கலை, கலாசாரம்

நாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம் !

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம் நாளை வியாழக்கிழமை (18) நடைபெறும்.

திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி அமாவாசை உற்சவமானது. நாளை 2024.07.18 ஆம் தேதி வியாழக்கிழமை ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2024.08.04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

, நாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம் !

Back to top button