கலை, கலாசாரம்
சங்கு வேட்பாளர் பிரகாஷின் மற்றுமொரு கிளை திறப்பு..!
சங்கு வேட்பாளர் பிரகாஷின் மற்றுமொரு கிளை திறப்பு..!

சங்கு வேட்பாளர் பிரகாஷிற்கு வலுக்கும் மக்கள் பேராதரவின் அடுத்தகட்டமாக மற்றுமொரு கிளை(தேர்தல் காரியாலயம்) திறக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வேளையில் அவரின் ஆதரவாளர்களின் பிரசன்னத்தோடு இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வேட்பாளர் மற்றும் மக்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை குறைத்து அந்யோன்யமான முறையில் பிரச்சினைகளை எடுத்துவைக்கவே குறித்த காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இந்த காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதோடு இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








