கலை, கலாசாரம்
நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ! முன்னரே கண்டறிவது அவசியம் !

நாட்டில் நான்கு பேரில் ஒருவருக்கு, பக்கவாதம் ஏற்படுவதாக இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.உலக மூளை தினத்தையிட்டு எதிர்வரும் 22 ‘மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு’ அனுஷ்டிக்கப்படுகிறது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே , இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.வீட்டிலேயே இந்த , நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ! முன்னரே கண்டறிவது அவசியம் !






