கலை, கலாசாரம்
நாட்டில் 10 மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவு !

2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 500 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அறிக்கையின்படி, கடந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 488 கொலைகள் நடந்துடன், அவற்றில் 52 துப்பாக்கிச் சூடுகள் அடங்கியுள்ளன.தங்காலை, நுகேகொடை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் அதிகளவான கொலைகள் , நாட்டில் 10 மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவு !





