கலை, கலாசாரம்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல்  தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

சஜித் பிரேமதாச 64,068 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 41,538 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 24,168 வாக்குகளையும்,

பா. அரியநேத்திரன் 12,758 வாக்குகளையும்,

கே.கே. பியதாச 1,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Back to top button