இலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் சென்றார் ரவி- தனது நோக்கங்கள் குறித்து தெரிவிப்பு

நாடாளுமன்றம் சென்றார் ரவி- தனது நோக்கங்கள் குறித்து தெரிவிப்பு

புதிய ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  தான் நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என ரவிகருணாநாயக்கதெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை ஒருசிலரே பெரிதுபடுத்துகின்றனர் முழு கட்சியும் இதனை ஒரு விடயமாக கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் சென்றார் ரவி- தனது நோக்கங்கள் குறித்து தெரிவிப்பு

ஐக்கியதேசிய கட்சியை மீளகட்டியெழுப்புவது குறித்தும் சரியான வழியில் அதனை வழிநடத்தி,வலுவான அரசியல் சக்தியாக மாற்றுவதுமே தன்னுடைய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சிலரின் நன்மைக்காக கட்சி பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Back to top button