கலை, கலாசாரம்
துணைவியாருடன் சென்று வாக்கைப்பதிவு செய்தார் ஜனாதிபதி ரணில்!

[ad_1]
2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று அவர் தமது வாக்கினை பதிவு செய்தார்.
[ad_2]Lankafire








