கலை, கலாசாரம்

நடிகை மீனாவுடன் தங்க 30 லட்சம் செலவு செய்தாரா யாழ்ப்பாண வர்த்தகர்!

[ad_1]

யாழ் பிரபல வர்த்தகர் ஒருவர், சென்னையில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகை மீனாவுடன் தங்கியிருந்து வந்துள்ளதாக தனது சகபாடி நண்பர்களுக்கு  கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீனாவுடன் தங்குவதற்கு மட்டும் மீனாவுக்கு இலங்கைப் பணத்தில் 30 லட்சம் கொடுத்துள்ளதாக, வர்த்தகரின் நண்பர் ஒருவர் ஓடியோ ஆதாரத்துடன்  தகவல்களை கசிய விட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களிடம் நகைகளை வாங்குவது மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குறித்த வர்த்தகர் அண்மையில் தமிழ்நாட்டிற்கு சென்று வந்துள்ள நிலையிலேயே குறித்த தகவல்களை தனது நண்பர்களுடனான மது விருந்தின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது நண்பர்களுக்கு மீனாவுடன் வட்சப் வீடியோ மூலமாக நேரடியாக உரையாடி நண்பர்களை வயிற்றை எரியப்படுத்தியதாகத் தெரியவருகின்றது.

இவரது செயற்பாட்டை பொறுக்க முடியாத வர்த்தகரின் நண்பர் ஒருவர் மீனா தொடர்பாக கதைத்த ஆதாரங்களை கசிய விட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

[ad_2]
Lankafire

Back to top button