இலங்கை செய்திகள்

தேங்காயின் விலை அதிகரிப்பு!

தேங்காயின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.

தேங்காயின் விலை அதிகரிப்பு!

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button