கலை, கலாசாரம்

திருக்கோவில் பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த முதலை

திருக்கோவில் பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த முதலை. மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03பகுதியில் நேற்று இரவு ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிரதேச வாசிகள் மடக்கி பிடித்தனர்..

மேலும் பிடிபட்ட முதலையினை பிரதேச வாசிகள் வனஜீவரசிகள் திணைக்களத்திடம் சற்று முன்னர் ஒப்படைத்தனர்.

மேலும் தெரிவிக்கையில் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் இடம்பெற்று வருக்கின்றது இதற்கு சரியான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு திருக்கோவில் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Back to top button