கலை, கலாசாரம்
திருகோணமலையில் சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி !

மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் விமானம் மூலம் திருகோணமையில் அமைந்துள்ள சீனன்குடா விமான நிலையத்தை சென்றடைந்தது.
திருகோணமையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
, திருகோணமலையில் சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி !








