இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று திங்கட்கிழமை  (14) அறிவிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்றைய தினம் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தி இந்த விடயம்  தொடர்பான இறுதி தீர்மானத்தை  வெளியிடவுள்ளார்.

எவ்வாறிருப்பினும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம ்திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை குறிப்பிடத்தக்க்து.

Back to top button