கலை, கலாசாரம்

ஜயகமு ஸ்ரீலங்கா பல்வேறு சேவைகளுடன் காலிக்கு விஜயம் !

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் காலி மாவட்ட நிகழ்வு இன்றும் (24 ) நாளையும் (25) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இந்நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன குறிப்பாக :புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுவூட்டும் “ஹரசர திட்டம்” புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , ஜயகமு ஸ்ரீலங்கா பல்வேறு சேவைகளுடன் காலிக்கு விஜயம் !

Back to top button