கலை, கலாசாரம்
ஜனாதிபதி வேட்பாளர் ஐதுருஸ் இலியாஸ் திடீரென காலமானார்!

[ad_1]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 79 வயதுடைய ஐதுருஸ் இலியாஸ் நேற்றிரவு காலமானார்.
இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ad_2]Lankafire








