கலை, கலாசாரம்

ஜனாதிபதித் தேர்தல் 2024 – நுவரெலியா மாவட்ட தபால் மூல முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தல் 2024 – நுவரெலியா மாவட்ட தபால் மூல முடிவுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி,  நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 8,946  வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,087 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  4,334 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 308  வாக்குகளையும்

திலித் ஜயவீர 73 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Back to top button