கலை, கலாசாரம்
மாணவிகளை தடுத்துவைத்து அச்சுறுத்திய இளைஞர்கள்: இருவர் கைது !

கண்டி – பன்வில பகுதியில் 5 பாடசாலை மாணவிகளை தடுத்துவைத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்துகொண்ட 5 மாணவிகளே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.புலமை பரிசில் பரீட்சை செயலமர்வு நிறைவடைந்த நிலையில் 10 வயதான 5 மாணவிகள் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது 17 வயது மதிக்கத்தக்க 3 பேர் மாணவிகளை இடைமறித்து தடுத்து வைத்துள்ளனர்.இதன்போது , மாணவிகளை தடுத்துவைத்து அச்சுறுத்திய இளைஞர்கள்: இருவர் கைது !






