கலை, கலாசாரம்
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை !

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சாரத்தை மீண்டும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை !









