கலை, கலாசாரம்
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்காளர் அட்டை விநியோகம் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாகவே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என, பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தபால் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தபால் மூல வாக்களிப்பு , தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்காளர் அட்டை விநியோகம் !






