கலை, கலாசாரம்

சீனாவுக்கு கோழி இறைச்சி, முட்டை, அன்னாசிப்பழம் ஏற்றுமதி !

இலங்கையிலிருந்து கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.இலங்கை வந்திருந்த சுங்கப் பொது நிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர , சீனாவுக்கு கோழி இறைச்சி, முட்டை, அன்னாசிப்பழம் ஏற்றுமதி !

Back to top button