கலை, கலாசாரம்
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச் சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது !

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து , சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச் சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது !






