கலை, கலாசாரம்
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிளிநொச்சியில்…
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிளிநொச்சியில்...

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவானது கிளிநொச்சியில் இருக்கும் மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்தது.
பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாகவே இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதன்போது மாவட்ட ஊடகவியலாளர்கள் சர்வதேச பிரதிநிதிகளுக்கு தேர்தல் நிலை தொடர்பாக விளக்கியதோடு கண்காணிப்பு பணியை திறம்பட செய்வதற்கான வழிமுறைகளையும் விரிவாக ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.








