கலை, கலாசாரம்

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார்!

[ad_1]

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றையதினம் (21-08-2024) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மூலமாக அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும், 3 தசாப்தங்களுக்கு மேலாக மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[ad_2]
Lankafire

Back to top button