கலை, கலாசாரம்
இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்!

[ad_1]
இன்று வியாழக்கிழமை (12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 296.4174 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல டொலரின் விற்பனை விலை 305.6915 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400.16 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.67 ஆகவும் விற்பனைப் பெறுமதி 338.29 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல்பெறுமதி 216.73 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

Lankafire








