கலை, கலாசாரம்
கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் : 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு !

சேருவில – தங்க நகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (02) விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் 3ஆம், 6ஆம் எதிரிகளுக்கு பிணை , கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் : 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு !






