கலை, கலாசாரம்

காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு !

[ad_1]

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று காலை முதல் மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

களுத்துறை – 32%
கம்பஹா – 25%
கேகாலை – 15%
நுவரெலியா – 30%
இரத்தினபுரி – 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%

[ad_2]
Lankafire

Back to top button