கலை, கலாசாரம்
Trending
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா –
பிரதமருக்கு மகஜரை கையளித்தார்
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா –
இன்று (14) காலை – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி இந்த மகஜரை அவர் கையளித்துள்ளார்.