கலை, கலாசாரம்
களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் அமரர் ஆசிரியர் சபாரெத்தினம் பிரணவசோதிக்கான முதலாவது ஆண்டு நிவைஞ்சலி.

(ரவிப்ரியா) மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவில்
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சாரசரி 35 மாணவர்களுடன் களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலம்
சிறப்பாக இயங்கி வருகின்றது. இக் குருகுலம் அமரர் பொன்னையா சுவாமிகளால்
களுதாவளை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 1989ல் ஆரம்பிக்கப்பட்ட திருஞானசம்பந்தர் குருகுலம்
இன்று பிரதான வீதியில் இயங்கிவருகின்றது.இந்த வளர்ச்சியின் முக்கிய பங்காளிகளில்
ஒருவராக கடந்த , களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் அமரர் ஆசிரியர் சபாரெத்தினம் பிரணவசோதிக்கான முதலாவது ஆண்டு நிவைஞ்சலி.






