கலை, கலாசாரம்
		
	
	
கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் !

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கடற்கரையோரத்தில் இவ்வாறு சடலமொன்று கிடப்பதை நேற்று அவதானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.பின்னர் உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு , கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் !
 
				 
						




