இலங்கை செய்திகள்
ஒருவருக்கு ஒண்ணுதான்..! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்…
ஒருவருக்கு ஒண்ணுதான்..! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்...

ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மட்டும் தற்பாதுகாப்பிற்கு வழங்கமுடியுமென பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தற்பாதுகாப்பிற்காக தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை மீள சமர்பிப்பதற்கு கடந்த மாதம் 21ம் திகதிவரை பாதுகாப்பு அமைச்சு கால அவகாசம் வழங்கியது.

துப்பாக்கி வழங்கல் தொடர்பாக மேன்முறையீடு செய்யப்படாத மற்றும் உரிய திகதியில் கையளிக்கப்படாத துப்பாக்கிகள் சட்டவிரோத துப்பாக்கிகளென அறிவிக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்தது.







