இலங்கை செய்திகள்
எமக்கு ஆடம்பரம் தேவையில்லை..! அமைச்சர் தெரிவிப்பு…
எமக்கு ஆடம்பரம் தேவையில்லை..! அமைச்சர் தெரிவிப்பு...

எமக்கு VIP கதிரை தேவையில்லை பிளாஸ்டிக் கதிரை போதும் என அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அமைச்சர்கள், பிரதிதமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் என்பதற்காக வீண் செலவுகள் செய்ய தேவையில்லை.எமது அமைச்சின் நிகழ்வுகளுக்காக செலவீனங்களை குறைக்க உத்தரவிட உள்ளேன்.எமக்கு வி ஐ பி கதிரை வேண்டாம். பிளாஸ்டிக் கதிரை போதும் என கூறியுள்ளார்.








