கலை, கலாசாரம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவி இடை நிறுத்தம்

[ad_1]

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, ஜனாப் பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில்  அவர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

[ad_2]
Lankafire

Back to top button