கலை, கலாசாரம்

இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸார் மீது குற்றச்சாட்டு !

அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன் ஒருவன் தகறாறு செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.பின்னர் அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நேற்றிரவு இளைஞனை அழைத்துச் சென்றபோது, ​​குறித்த இளைஞன் , இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸார் மீது குற்றச்சாட்டு !

Back to top button