கலை, கலாசாரம்
இருவருக்கு இடையில் வாக்குவாதம் : வீடு ஒன்றும் தீக்கிரை !

பசறை டெமேரியா பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடொன்று தீவைத்து முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டெமேரியா (ஏ) தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 25 மற்றும்30 வயதுடைய இருவர் எனவும் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு சுமார் 10.30 மணியளவில் , இருவருக்கு இடையில் வாக்குவாதம் : வீடு ஒன்றும் தீக்கிரை !






