கலை, கலாசாரம்

இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு ச.குகதாசன் நியமனம் !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமான நிலையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது.இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவதுஅதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் நாடாளுமன்ற , இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு ச.குகதாசன் நியமனம் !

Back to top button