கலை, கலாசாரம்

போதைப்பொருளுடன் வௌிநாட்டு பிரஜை கைது !

உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதான உகண்டாவைச் சேர்ந்தவர் எனவும், அவர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து , போதைப்பொருளுடன் வௌிநாட்டு பிரஜை கைது !

Back to top button