கலை, கலாசாரம்

இரத்தினபுரி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் : ஜனாதிபதித் தேர்தல் 2024

இரத்தினபுரி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் இலங்கையின் 9 அவது ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 

சுயேட்சை வேட்பாளர் ரணில் 6,641, சஜித் பிரேமதாச – 4,675 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும், சர்வஜன சக்தி கூட்டணியின் திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுர – 60.83% ரணில் – 21.06 % சஜித் – 14.82% சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர்.

Back to top button