கலை, கலாசாரம்
இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு !ஏழு பெண்கள் கைது !

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை களனிப்பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்ததுடன் விடுதியில் தங்கியிருந்த ஏழு பெண்களையும் கைது செய்துள்ளனர்.கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள , இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு !ஏழு பெண்கள் கைது !






