கலை, கலாசாரம்
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதில்லை :ஐக்கிய மக்கள் சக்தி !

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அவ்வாறான யோசனைக்கு ஆதரவளிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கொண்டு வந்த பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு குழு இன்று (02) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.
, தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதில்லை :ஐக்கிய மக்கள் சக்தி !








