கலை, கலாசாரம்
இன்று அஞ்சலிக்காக சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் !

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் நேற்றிரவு 11 மணியளவில் காலமான நிலையில், அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
, இன்று அஞ்சலிக்காக சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் !








