கலை, கலாசாரம்

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது !

புத்தளம் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த ஆசிரியருக்கும் , ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது !

Back to top button