இலங்கை செய்திகள்
அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் -இந்திய புலனாய்வு பிரிவினர்
அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் -இந்திய புலனாய்வு பிரிவினர்

அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வுபிரிவுகள் இலங்கை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளன.
இந்திய புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இரண்டு இலங்கையர்கள் இந்த தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் இவர்களில் ஒருவர்ஈராக்கை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களிற்கு ஐந்து மில்லியன் வழங்கப்பட்டிருந்ததாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.








